மருந்தில்லா மருத்துவம்

வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது. வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது.

வர்மக்கலையின் நோக்கமே, மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது, கூடுமானவரை நோய்களை வரவைக்காமலும், வந்தால் எளிய முறையில் சரி செய்து கொள்ள வைப்பதுமே ஆகும். இதனால் அபரிமிதமான மருத்துவ செலவைக் குறைக்கலாம். நோயற்ற வாழ்வால் திறனை அதிகரித்து வாழ்வில் முன்னேறலாம். அதுமட்டுமா… நமக்குப் பின்வரும் சந்ததிகளை பாரம்பர்யமான நமது வைத்திய முறைக்கு அழைத்துச் செல்லலாம்.

வர்மக்கலையின் நோக்கம்

வர்மக்கலையின் நோக்கமே, மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது, கூடுமானவரை நோய்களை வரவைக்காமலும், வந்தால் எளிய முறையில் சரி செய்து கொள்ள வைப்பதுமே ஆகும். இதனால் அபரிமிதமான மருத்துவ செலவைக் குறைக்கலாம்.

எங்கிருந்தோ வந்த நவீன வைத்திய முறைகளை நம்பும் நாம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் சித்தர் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்ட இந்த அரிய வர்ம வைத்தியத்தை அலட்சியப்படுத்தக் கூடாது. மருந்தில்லா இந்த அற்புத சிகிச்சை முறையைப் பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நம் பாரம்பர்ய வைத்தியர்களின் கனவாக உள்ளது. சித்தர்களின் மரபில் ‘வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம்’ என்று பொருள். உடலெங்கும் பரவியுள்ள வர்மப் புள்ளிகள்தான் மனித உடலை இயக்குகின்றன. இவையே மனித உடலுக்கு ஆதாரமாக இருப்பவை. இவை பாதிக்கப்பட்டால் மனித உடலின் இயங்கும் தன்மை பாதிக்கப்படுகின்றன. வேறெந்த மருத்துவ உத்திகளிலும் இல்லாத அதிசயங்கள் வர்ம வைத்தியத்தில் உண்டு. ஒற்றைத் தலைவலி, முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி, ஆர்த்ரைடிஸ், மூட்டு நழுவல், நீரிழிவு, தூக்கமின்மை, மன அழுத்தம், கருப்பை மற்றும் மாதவிலக்கு பிரச்னை, சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை வர்ம சிகிச்சையால் குணப்படுத்திவிட இயலும். உடலெங்கும் பயணிக்கும் இந்த வர்ம ஆற்றல் காற்றோட்டம், வெப்பவோட்டம், ரத்தவோட்டம் ஆகிய மூன்று ஓட்டங்களையும் ஒழுங்கு செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறது.

Varma Massage Therapy

Varmakalai is a traditional Indian healing system that combines massage, acupressure, and energy manipulation to promote healing and balance in the body. The treatment begins with a consultation, followed by techniques to release blockages in the body’s energy pathways, known as marma points. Varmakalai therapy can relieve pain and discomfort, ease muscle tension and stiffness.

It can also be beneficial for mental and emotional well-being by reducing stress and anxiety, promoting a sense of calm and relaxation. It is non-invasive and can be performed on people of all ages and physical abilities. It’s a great complement to conventional medical treatments and can be used in conjunction with other therapies such as yoga and meditation.

Varma Kalai Theraphy

Varmakalai therapy is a traditional Indian martial arts and healing system that utilizes pressure points and energy channels in the body to promote healing and balance. It is based on the principles of Ayurveda, the ancient Indian system of medicine, and is believed to be effective in treating a wide range of physical and mental health conditions. The therapist uses a combination of pressure, stretches, and movements to stimulate the body’s energy channels and release blocked energy. It is also said to enhance overall well-being, improve flexibility and strength, and even to increase longevity. The therapy is performed with a combination of massage, acupressure, and manipulation techniques, which are used to stimulate the body’s energy channels and promote healing.

Varma Kalai Treatment

Varma Kalai is a traditional Indian martial art and healing technique that involves the application of pressure to specific points on the body known as “varmam.” The practice is believed to have originated in ancient Tamil Nadu and is said to have both physical and psychological benefits. Practitioners use Varma Kalai to treat a wide range of conditions, including back pain, headaches, stress, and anxiety. The treatment is typically performed by a trained practitioner who uses their hands to apply pressure to the varmam points.

Connect with us for expert training and effective treatments