தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை அடிமுறை
தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை அடிமுறை. இக்கலை கையாலும், காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும்.ஆயுதமும் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த மரபுக்கலையாகும். இந்தக் கலைக்குள் ஆயிரம் போர் தந்திரங்கள் ஒளிந்துள்ளது. ‘‘வெளிநாடுகளில் கொண்டாடப்படும் நம் பாரம்பரிய கலையான அடிமுறையினை, தமிழ்நாட்டுக்கு உரியது என்று நினைத்து ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்” “உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனிப்பட்ட மருத்துவர்களை அணுகுகிறோம். அதற்கு பதிலாக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் பிரச்னைகளை சரி செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் அடிமுறை கலையில் இருக்கிறது.
மேற்கத்திய கலைகள் பலதும் நம் அடிமுறை கலைகளிலிருந்து பிரிந்து போனது தான்.அடிமுறை கலையை கற்றுக் கொண்டால், உடல் வளைவு தன்மை, அழகு, ஆரோக்கியம், சோம்பேறித்தனம் இல்லாத நல்ல ஒரு ஆரோக்கியமான மனிதராக வாழலாம்.அடிமுறை பயில்வதால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பல நன்மைகள் உள்ளது. தமிழர்கள் காப்பாற்றத் தவறிய ஒரு கலைதான் அடிமுறை. சிவபெருமானிடமிருந்து பார்வதி கற்றுக்கொண்டார். அவரிடமிருந்து முருகன், அகத்தியர், போகர், சித்தர்கள் வழியாகத் தமிழர்களிடம் வந்து சேர்ந்ததுதான் இந்தக் கலை என்று நம்பப்படுகிறது. குங்ஃபூ, கராத்தே, கேரளாவில் சொல்லித்தரப்படும் களரி உள்ளிட்ட வர்மக் கலைகள் எல்லாமே இந்த ‘அடிமுறை’ கலையிலிருந்து வந்ததுதான்.பண்டைய காலத்தில் சிறுவர்கள் முதல் போர் புரியும் வீரர்கள் வரை இந்தக் கலையைக் கற்று வைத்திருப்பார்கள்
Adimurai
Adimurai is the oldest and one of the most significant martial arts that is been practiced in ancient Tamilakam (present day Indian state of Tamil Nadu and Northern Province of Sri Lanka). It is considered as a Tamil martial arts. Adimurai is well-known term called as Varmakkalai, Adimurai, KuthuVarisai, Kusthi, Beemanmurai and Nadan.
The word Adimurai is a Tamil terminology where adi means “to hit or strike” and murai means method or procedure. It’s said that Adimurai is originated from Southern Parts of Tamil Nadu Tirunelveli, Kanyakumari. It’s found that adimurai is the origin of different martial arts techniques. Varma kalai is a form of kalai. In the present day, it is combined with Tamil armed art.
In the Chola and Pandya kingdoms, a nonlethal variation of Adi Murai known as Adithadi developed a fighting sport. In Tamil Sangam literature from 400 BCE, this ancient fighting strategy is recorded
History of Adimurai
The word Adimurai is a Tamil terminology where adi means “to hit or strike” and murai means method or procedure. It’s said that Adimurai is originated from Southern Parts of Tamil Nadu Tirunelveli, Kanyakumari. It’s found that adimurai is the origin of different martial arts techniques. Varma kalai is a form of kalai. In the present day, it is combined with Tamil armed art.
In the Chola and Pandya kingdoms, a nonlethal variation of Adi Murai known as Adithadi developed a fighting sport. In Tamil Sangam literature from 400 BCE, this ancient fighting strategy is recorded.